கிளிக்... கிளிக்... கிளிக்...

Thursday, December 29, 2011

2012 - இன்னும் இரண்டு நாட்கள் தான் - 2011

2011

பலருக்கு மகிழ்ச்சியான ஆண்டாக இருந்திருக்கிறது....

பலருக்கு மறக்க முடியாத ஆண்டாக இருந்திருக்கிறது....

இந்தியா உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வென்றது..

ஜப்பானில் சுனாமி வந்தது.....,

பின்லேடனின் மேலுலக பயணம் செய்தது,

சாய்பாபா மரணம்..,

அன்னா ஹாசாரே என்ற ஹீரோவின் அறிமுகம்..,

சூப்பர் ஸ்டார் உடல்நலக்குறைவு...,

சேவாக் இரட்டைசதம்...,

ஐஸ்வர்யா ராய் க்கு பெண் குழந்தை..,

கடாபி கவிழ்ந்தது..,

ஸ்பெக்ட்ரம் ஊழல் கைதுகள்,


எதிர்க்கட்சி தலைவராக கேப்டன்,

24 ஆவது முதலமைச்சராக அம்மா,


கொலைவெறி டி ஹிட்,

முல்லைப்பெரியாறு, கூடங்கூளம் விவகாரங்கள்

என பலவாறு தன்னை இவ்வுலகில் பதிவு செய்த இந்த


2011 வருடம் முடிகிற தருவாயில் 


இதோ தானே புயல் தமிழகத்தை தாக்க 150 கிமி வேகத்துடன் வருகிறது.....

எவ்வித பெரிய அசம்பாவிதம் இல்லாமல் இந்த 2011 ஆம் ஆண்டு

இனிதாக முடியவும் .....2012  மகிழ்வுடன் பிறக்கவும்....

எல்லாம் வல்ல இறைவனைப்பிராத்திக்கிறேன்...

அனைவருக்கும் எனது இனிய இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....




9 comments:

வெங்கட் said...

வருகிற 2012 இனிய ஆண்டாக அமைய
வாழ்த்துக்கள்..!

குறையொன்றுமில்லை. said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் செந்தில். அடிக்கடி எழுதுங்க.

நாய் நக்ஸ் said...

For all....
Happy new year....

SURYAJEEVA said...

கடைசி இரு வாரங்கள் சுவாரசியமான நாடகங்கள் அரங்கேறி தானே புயலுடன் முடிவுக்கு வருகிறது

சேலம் தேவா said...

Happy New Year..! :)

ராஜி said...

பெரிய அசம்பாவிதம் ஏதுமின்றி இந்த ஆண்டு விடைபெற வேண்டுமென நானும் வேண்டிக்குறேன் சகோ

Mohamed Faaique said...

பொன். செந்தில்குமார்’னு ஒரு பதிவர் அறிமுகமாறி இருக்காரே!! இது முக்கியமான விஷயமா தெரியலயா?????

Unknown said...

@Mohamed Faaique

ஆகா...நீங்க ரூம்போட்டு யோசிக்கிற ஆள்தான் நான் ஒத்துக்கிறேன் சாமி....

ஜெய்லானி said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் :-)