கிளிக்... கிளிக்... கிளிக்...

Thursday, March 08, 2012

மருந்தில்லா மருத்துவம் - செவி வழி தொடு சிகச்சை

முதன் முதலாக எனக்கு பதிவுலகில் விருது அளித்து கெளரவப்படுத்திய 
லக்‌ஷ்மிமாவுக்கு என் நன்றியை காணிக்கையாக்கி இப்பதிவினையும்
அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்......


நீண்ட இடைவெளிக்குப்பின் எழுத வந்திருக்கிறேன்.
சும்மா வரல வெயிட்டா ஒரு விஷயத்தோட வந்திருக்கிறேன்.


அதிசயம் ஆனா அதிசயமில்லை...
ஆச்சர்யம் ஆனா ஆச்சர்யமில்லை...
என்ன குழப்புறேன்னு பாக்குறீங்களா...அதான் இல்லை


கண்டிப்பாக நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையை,
நாகரீக கலாசார சீர்கேட்டால் நாம் மறந்த பழந்தமிழர் பழக்க வழக்கத்தை,
அதனால் நாம் இழந்த இழப்பை உலகுக்க்கு உணர்த்த வந்திருக்கிறேன்....
என் மூலமாக அல்ல... இன்னொருவர் மூலமாக....


இது ஒரு விளம்பரப் பதிவு அல்ல...


இது ஒரு விழிப்புணர்வு பதிவு....


நான் உணர்ந்த நல்ல விஷயத்தை நாலு பேருக்கு பகிர்வதில் குற்றமில்லை என்கிற நோக்கத்தில் உருவான பதிவு.....


நான் சொல்லப்போறவிஷயம் நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம்..


தெரியாதவங்க இனி தெரிஞ்சுக்கறதுக்காகவும் இந்த பதிவு...


சமிபத்தில் ஒரு DVD பார்க்கும் வாய்ப்பு என் அலுவலகம் மூலமாக
எனக்கு கிடைத்து. நீங்க நினைக்கிறமாதிரி அந்த DVD சினிமா படமில்லிங்க...அது செவி வழி தொடு சிகச்சை என்கிற ANATOMIC THERAPY
சம்மந்தப்பட்ட ஒரு சிகச்சை சொற்பொழிவு DVD.


ஒரு சாதாரண தமிழனின் 6 மணிநேர சொற்பொழிவு
அந்த 6 மணி நேரம்... 6 நிமிடம் போல் போனது...காரணம்...அந்தளவிற்கு தெளிவானதொரு விளக்கம்...சொல்ல வந்த கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்த விதம்....அருமையிலும் அருமை....


உலக மருத்துவம் முற்றிலும் தவறு...
உலக மருத்துவம் நம்மை முற்றிலும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது...
என்கின்ற அவருடைய கருத்தை மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் நான் மனதார  ஏற்றுக்கொள்கிறேன்....


கோட்டு சூட்டு போட்ட வெள்ளைக்காரன் டஸ்புஸ்னு இங்கிலீஸில எதையாச்சும் கோக்குமாக்கா சொன்னா உடனே ஏத்துக்கிற இந்த உலகம்
சாதாரண பேண்ட் சட்டை போட்ட இந்த ஹீலர் பாஸ்கர் என்கிற தமிழன் சொல்கிற கருத்தை , உண்மையை ஏற்றுக்கொள்ளாதா என்ன??


அவர் யாரையும் தொடமாட்டார்...எந்த மருந்தையும் தரமாட்டார்...ஆனால் நோய் குணமாகும்...


எப்படின்னா அந்த 6 மணிநேர DVD ஐ பார்க்கிற எந்த நோயாளியும் அதன்படி நடந்தால் குறைந்து 48 மணிநேரத்திலிருந்து அவருடைய நோய் குணமாக ஆரம்பிக்கும்...
உதாரணமா சர்க்கரை நோயாளி DVD பார்த்து முடித்த அடுத்த வினாடி இனிப்பு சாப்பிடலாம்....


சர்க்கரை நோய்க்கு இனிப்பு சாப்பிடக்கூடாது என்கிற உலக மருத்துவம்
முற்றிலும் தவறு....சர்க்கரை நோய்க்கு மருந்தே இனிப்புதாங்க.... நம் அனைவராலும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய இதற்கான விளக்கம் அந்த DVD இல் இருக்கிறது...
அதே மாதிரி
அனைத்து நோயாளிகளும் இந்த DVD ஐ பார்த்த அடுத்த வினாடி உணவில உப்பு, புளி, காரம், குறைக்க தேவையில்லை, பத்தியம் இருக்க தேவையில்லை, வாக்கிங் போக தேவை இல்லை.
சர்க்கரை மற்றும் அனைத்து நோயாளிகளும் சிகிச்சை முடிந்த அடுத்த வினாடி முதல் எல்லா இனிப்புகள், பழங்கள், எண்ணெய் பலகாரங்கள், மனதுக்கு பிடித்த எல்லா உணவுகளையும் வாழ்க்கை முழுவதும் தாராளாமாக சாப்பிடலாம்.
DVD கிடைக்குமிடம் அவருடைய (ஹீலர் பாஸ்கர் )இணையதளத்தில் இருக்கிறது .. வீடியோ இனணப்பிணையும் கிழே கொடுத்துள்ளேன்..


நேரத்தை வீணாக்காமல் உடனே பாருங்கள்...பயன்பெறுங்கள்...
அனைவருக்கும் தெரியபடுத்துங்கள்....


உண்மையாலும் நல்ல விஷயங்க....



கிழேயுள்ள இணைப்பில் உள்ள வீடியோக்களை தயவு செய்து வரிசையாக பார்க்கவும்...அப்பத்தான் விளங்கும்...என்ன புரியுதா...




புவி Part X
நீர் Part XI
தூக்கம் Part XIV
உருளிப்பட்டை தூம்பு கதை Part XV

சந்திப்போம் மீண்டும்......அடுத்த பதிவுல







9 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நேரம் கிடைக்கும் போது வீடியோக்கள் பார்க்கிறேன், ஆனா வீடியோ பார்த்த உடனே சர்க்கரை நோயாளிகள் இனிப்புகள் சாப்பிடலாம்னு சொல்றதுதான் எப்படின்னு புரியல....!

வெங்கட் said...

நான் அவர் வீடியோவை பாத்து இருக்கேன்.. நல்ல நல்ல விஷயங்கள்
சொல்றார்.. பல உண்மையும் கூட..
அவர் சொல்றதுல பாதி என் மனைவி
கடைபிடிச்சிட்டு வர்றாங்க..

உணவுல ஆறுசுவை சேர்த்துக்கணும்.
சாப்பிடும் போது தண்ணி குடிக்க கூடாது. இப்படி சிலது பாலோ பண்றாங்க..

ஆனா அவர் சொல்ற மாதிரி 100% இருக்க எல்லாம் கொஞ்சம் ஓவர் தைரியம் வேணும்..

நாய் நக்ஸ் said...

மிக அருமையான...பகிர்வு....
நன்றி...செந்தில்...

முயற்சி செய்கிறேன்...

வெளங்காதவன்™ said...

என்னமோ போங்க...
நமக்கு மருந்தே தேவாமிர்தம் தானுங்க....
அதைப் பருகினால், சின்ன சின்ன வியாதிகள் அண்டவே அண்டாது!!!

:-)

குறையொன்றுமில்லை. said...

இதுபத்தி என்பக்கம் வீடியோவுடன் 20 பகுதில சொல்லி இருக்கேனே நீங்க பாக்கலியா?

TERROR-PANDIYAN(VAS) said...

@Lakshmi

//இதுபத்தி என்பக்கம் வீடியோவுடன் 20 பகுதில சொல்லி இருக்கேனே நீங்க பாக்கலியா?//

நீங்கள் சொல்லி இருக்கும் ”என்பக்கம்” லிங்க் கிடைக்குமா?

Unknown said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி

சார் தயவு செய்து காலத்தைக்கடத்தாம உடனே நேரத்தை ஒதுக்கி இந்த வீடியோவை பாருங்க...எளிமையான (மருத்துவம்) உணவுப் பழக்கத்தால எல்லாமே சாத்தியம்....

Unknown said...

@வெங்கட்

நீங்களும் கடைபிடிக்க ஆரம்பிங்க...நம்மளமாதிரி யூத் உடனே ஆரம்பிக்கனும்...எளிமையான மருத்துவம்தானே சார்...100% கடைபிடிச்சா 100 வயது...
50% கடைபிடிச்சா 70 வயது...
அவ்ளோதான்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பகிர்வு செந்தில் சார். எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டியவை. முக்கியமானதும்கூட. நன்றி செந்தில் சார்.