கிளிக்... கிளிக்... கிளிக்...

Friday, October 21, 2011

பன்னிக்குட்டியும்... பெருச்சாளியும்...

Our sincere thanks to Mr PANNIKUTTI 
for  his guest appearance 
in this post


இந்த இடுகையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே
யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால்
ஹி..ஹி..ஹி..மருந்து பாட்டில வச்சு தேச்சுக்குங்க ..

ஏமராமன்னன்: எலே மங்குனி...எங்க போயிட்ட? ஆளையே காணோம்!

மங்குனி: என்ன மன்னா.. நான் இங்கதானே இருக்கேன்..

ஏமராமன்னன்: அது இருக்கட்டும்..நம்ம நாட்டுல அல்லாரும் ஒழுங்கா படிக்குறாங்களா மங்குனி.... ஏன் கேக்கறேன்னா நடக்கிறது நம்ம ஆட்சி......நம்ம ஆட்சியில கல்விக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கனும்?...

மங்குனி: ஆமாம் அரசே...நீங்க சொல்றது சரிதான் அரசே அனைவரும் இங்கே நன்றாக படிக்கிறார்கள் அரசே..ஆனால்....

ஏமராமன்னன்: ஆனால்னு என்ன இழுவை வேண்டிக்கிடக்கு மங்குனி?

மங்குனி: நம்ம ஆட்சிக்குட்பட்ட பட்டைஅடிச்சாம் பட்டியில ஒரு பன்னாட மட்டும் ஒழுங்கா படிக்கமாட்டேங்குது......எத படிச்சாலும் மாத்தி மாத்தி படிச்சிக்கிட்டு கண்டமேனிக்கு பதில் எழுதுது...என்ன சொன்னாலும்... யாரு சொன்னாலும் அடங்கமாட்டேங்குது?

ஏமரா மன்னன்: அப்படியா யார் அந்த பன்னாட? 

மங்குனி: அந்தப்பன்னாடைய பத்தி முன்னாடியே சொல்லிட்டேன் மன்னா?

ஏமராமன்னன்: முன்னாடி சொன்னியோ பின்னாடி சொன்னியோ அது இப்ப எனக்கு தேவையில்ல ....அவன் ஆடுன ஆட்டத்துக்கு மனசு திருந்தி மன்னிப்பு கேட்டு ஒழுங்கா இருக்கனும்...நான் சொன்னேன்னு அவன்கிட்ட போய் சொல்லு.. அப்படி இல்லண்ணா பட்டை அடிச்சாம் பட்டியில பட்டைய கெளப்பிடுவோம்னு சொல்லு....

மங்குனி: பாதிபேர் அந்த ஊர்ல இருந்து பட்டைய கெளப்பிட்டாங்க மன்னா இருந்தாலும் அவன் அடங்குறமாதிரி தெரியல மன்னா?... அந்த மொக்கைப்பயலுக்கு எதப்பாத்தாலும் மொக்கையா தெரியுதாம் மன்னா?


ஏமரா மன்னன்: என்ன சொல்லவர மங்குனி....அப்ப அவன அடக்கி திருத்த யாராலும் முடியாதுன்னு சொல்றே...அப்படித்தானே...


மங்குனி: ஆமாம் மன்னா!  யாராலும் அவன் அடக்க முடியாது மன்னா! ஆனா ஒரே ஒருத்தரால மட்டும் அது முடியும் மன்னா?...

ஏமராமன்னன்: அப்படியா யாரவரு..அவரப்பத்தி டீடெய்லு சொல்லு ..?’

மங்குனி: அவரு பல வேலை எல்லாம் பாத்தவரு மன்னா.... பல்லாவரத்துல கல்லு ஒடைச்சிருக்காரு,பெட்ரமாக்ஸ் லைட்ட வாடகைக்கு விட்டுருக்காரு,பத்து பாத்திரத்துக்கு ஈயம்பூசிருக்காரு,துணிகிழிஞ்சது கிழியாதத தச்சிருக்காரு....

ஏமராமன்னன்: எலே மங்குனி நிறுத்து... என்ன ரொம்ப ஓவரா பில்டப் பண்ற? இப்ப என்ன பண்றாருன்னு சொல்லு?

மங்குனி: சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சிருக்கான்னு தேடிக்கிட்டு இருக்காரு மன்னா..

ஏமராமன்னன்: யார்ரா அப்படிப்பட்ட அந்த புண்ணியவான்?

மங்குனி: அவரு வேற யாருமில்லிங்கோ அவருதாங்க பன்னிக்குட்டிங்கோ?

ஏமராமன்னன்: இவரு போய் அந்த மங்குஸ் மண்டையன எப்படி மங்குனி அடக்குவாரு?...

மங்குனி: இவரு ஒருத்தராலதான் அந்த பன்னாடைய அக்கு அக்கா பிக்கமுடியும் மன்னா?

ஏமராமன்னன்: அப்படியா உடனே அந்த பன்னிக்குட்டிய பட்டை அடிச்சாம் பட்டிக்கு பேக் பண்ணு...இது இந்த மன்னனோட ஆணை!...ஆணை!..ஆணை!
(அரசவை கலைகிறது)
- - - - - - - - - 
இடம்: பட்டை அடிச்சாம் பட்டி- மலை உச்சி

கீரிச்.....என்ற சத்தத்தோட வேகமா பறந்து வந்த கட்டவண்டி 10 சுத்து சுத்தி படால்னு ப்ரேக்போட்டு நிக்குது....ஒரே புழுதியா பறக்குது... அப்படியே லோஆங்கிள்ல கேமராவ தரையிலிருந்து மேல தூக்குனா கட்ட வண்டியில இருந்து இரண்டு கால் தரையில பதியுது....
யார்ரான்னு க்ளோசப்ல மூஞ்சிய பாத்தா...அட நம்ம பன்னிக்குட்டி!?..
பேக்ரவுண்ட் மியுசிக் ஸ்டார்ட்: குஞ்சாங்...குஞ்சாங்..குஞ்சாங்.....
(மியுசிக் சுட்ட இடம்:பன்னிக்குட்டியோட ப்ரொஃபைல்)
(பன்னிக்குட்டிண்ணா நீங்க சொன்னமாதிரியே உங்களூக்கு 
சூப்பரா ஒரு இண்ட்ரொ கொடுத்திட்டேன் பாத்திங்களா)

”அடங்கொக்கமக்கா யார்ரா அந்த பன்னாடநாயி....நான் ரொம்ப்ப பிசி, டெல்லி ப்ரோக்ராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன்ஒழுங்கா வெளிய வந்துடு நாயே...
வரலன்னா நானே பாக்காத பன்னிக்குட்டியே நீ பாக்க வேண்டி இருக்கும்...அடிகொடுக்குற அனிமல்லுக்கு கண்ணூ முன்னாடி இருக்கும்
அடிவாங்குற அனிமலுக்கு கண்ணு சைடுல இருக்கும்..  ஒழுங்கா வந்துடு இல்லைன்ன்னா உன்னோட கண்ணு இப்ப எடம் மாறி போயிடும்.... மரியாதையா வந்துடு நாயே.”

“அண்ணே அண்ணே த்தோ வந்துட்டேன் அண்ணே.....பஞ்ச் டயலாக்குல மக்கள சிந்திக்க வச்சி சயின்ஸ் தெரிஞ்சிக்க வக்கிறீங்களே அண்ணே ”

“அட பனங்கொட்டைத்தலையா நீதானா அது! என்றா ஒன் பேரு”

“அதுவான்னே என்பேரு பெருச்சாளிண்ணே”

“என்னது பெருச்சாளியா...இது இல்லையே உன்பேரு... வேற பேராச்சே உன்னோடது!”

“ஆமாண்ணே அந்தப்பேரு போனமாசம்ண்ணே....அந்த பேருக்கு வாஸ்து சரியில்லண்ணே, அதனால இந்த மாசம் என் பேரு பெருச்சாளிண்ணே!”

“அட பொறம்போக்கு நாயே... மாசம் மாசம் பேர மாத்திக்கிட்டி அலைவியா!....மகா ஜனங்களே இந்த பன்னாட நாயி பேரமாத்தி மாத்தி வச்சிக்கிட்டு பல ஊரு அலையிது...பாத்து பக்குவமா இருந்துக்குங்க...சொல்லிப்புட்டேன் ஜாக்கிரத...”

“ஆமாண்ணே மனுசனா பொறந்தா பத்து பேராவது மாத்தி மாத்தி வச்சிக்கிட்டு அலையினும்”


”என்னப் பத்தி தெரியுமில்ல? ங்கொக்கா மக்கா...! குசும்பப் பாத்தியா? படுவா...பிச்சிபுடுவேன் பிச்சு!”
”அண்ணே கோச்சிக்காதிங்கண்ணே...நாம ஒரு விளையாட்டு விளையாடலாமாண்ணே”
“என்னது நான் உன்கூட விளையாடனுமா.. அப்படி என்னடா நாயே விளையாட்டு?”
“அதுவாண்ணே எனக்கு நிறைய விளையாட்டு தெரியும்ண்ணே, 
 கப்ளீங்,சப்ளீங், சூப்ளீங்... ”
“நிறுத்துடா நாயே...  இந்த வயசுல நீ விளையாடற விளையாட்டாடா இது.... ஆமா நேத்திக்கு இஸ்கூலுக்கு வராமே எங்கடா நாயே போனே?”
“ஓ அதுவாண்ணே.... நேத்திக்கு நம்ம ஊரு கொட்டாயில கிளுகிளுப்பான காட்சிகள் நிறைந்த படம்னு ஒரு படம் போட்டிருந்தாங்கண்ணே....ஆசை ஆசையாய் அலைஞ்சிட்டு போய் பாத்தா படம் ஆரம்பச்சதிலிருந்து முடியர வரைக்கும் பெட்ல ஒருத்தன் உக்காந்துட்டு கிலுகிலுப்பைய வச்சி ஆட்டிகிட்டு இருக்காண்ணே...ஹி..ஹி..ஹி”
”அட பன்னாடைக்குப் பொறந்த பன்னாட நாயே....பலானபடம்னா 
இப்படி நாக்கைதூக்கிக்கிட்டு அலைஞ்சிட்டு ஓடுறீயே.... மனுசப் பரம்பரையாடா நீ”

“அண்ணே என்னை நீங்க எப்படி வேணுமானாலும் திட்டுகிடுங்க....ஆனா என் பரம்பரைய மட்டும் திட்டாதிங்கண்ணே....எனக்கு கெட்டகோவம் வரும்ணே....”
”அப்படி என்னடா நாயே பெரிய பில்கேட்ஸ் பரம்பரை உன்னோடது”
“அதுக்கும் மேலேண்ணே....நான் கவரிமான் ராஜா பரம்பரையில வந்தவண்ணே”
“என்னா பரம்பரை அது... இன்னொருக்கா சொல்லு”
கவரிமான் ராஜா பரம்பரை
”மகா ஜனங்களே கேட்டிங்களா...இனிமே நடக்கப்போற நல்ல காரியத்துக்கு நான் பொறுப்பில்ல ஜனங்களே....ஏய் பெருச்சாளி நாயே....நீ இங்க இருக்க வேண்டியே ஆளே இல்ல...நீ இருக்கவேண்டிய இடம்...”
சொல்லிக்கிட்டே பெருச்சாளி பெட்டக்ஸ்லியே ஒரே ஒதை.....

பெருச்சாளி மலைஊச்சியிலிருந்து கிழே விழ 
கேமரா சுத்தி சுத்தி மேலே வர....
பன்னிக்குட்டி பெருமிதத்தோடு “இத்தோட இந்த பிரச்சனை
 முடிஞ்சிடுச்சி டோய்...” அப்படின்னுட்டு கெளம்பி போக...

அட நாம எப்படி வணக்கம் போடறது.....த்தோ.. இப்படித்தான்......

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை நீ இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ 
அது நாளை மற்றவருடைதாகிறது.
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
இதுவே வாழ்வின்  நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.

ஆகவே
கடமையை செய் பலனை எதிர்பாராதே!

- கீதாசாரம்










37 comments:

Unknown said...

வலையுலக பிரம்மாக்களே வருக வருக...
தங்கள் மேலான கருத்துக்களை பகிர்க பகிர்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா........

Unknown said...

@ பன்னிக்குட்டி

நாந்தான் அப்பவே சொன்னேன்ல..அடுத்தபதிவோட தலைப்பே நீங்கதான்னு...எப்பூடி..பின்னிட்டோம்ல...

அருண் பிரசாத் said...

பின்னிட்டீங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////(பன்னிக்குட்டிண்ணா நீங்க சொன்னமாதிரியே உங்களூக்கு
சூப்பரா ஒரு இண்ட்ரொ கொடுத்திட்டேன் பாத்திங்களா)/////

தூள் டக்கர்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன்யா போயும் போயும் ஒரு பெருச்சாளிய அடிக்க வெச்சிட்டீங்களே...... இந்த தோஷத்த எங்க போய் கழிக்கிறது.......

Unknown said...

மாப்ள நச்சுன்னு இருக்குய்யா!

Unknown said...

@ விக்கியுலகம்...

ரொம்ப நன்றி சார்...

Unknown said...

@ அருண் பிரசாத் ரொம்ப நன்றி அருண்

Unknown said...

ஏமரா மன்னனோட ஏழாவது அறிவ வச்சி எழுதின இந்த ஏழாவது மெகா பதிவ பொறுமையோட படிச்ச எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி...
நிறையபேர் இந்தப் பதிவ பாத்துட்டு கேட்ட கேள்வி கவரிமான் ராஜான்னா யாரு?.. மைனாபடத்துல பஸ் ஆக்சிடெண்ட் சீன் முடிஞ்சதும் ஒருத்தர் செல்போன்ல அவரோடமனைவிகிட்ட பேசுவார் பேசி முடிஞ்சதும் திரு தம்பி ராமையாவால மலையிலிருந்து கீழே தள்ளப்படுவார்..அவருதாங்க கவரிமான் ராஜா

rajamelaiyur said...

செம காமெடி ...

Unknown said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

ரொம்ப நன்றி ராஜபாட்டை மன்னா...உங்க பதிவனைத்தும் பக்காவாக உள்ளன...

ADMIN said...

சூப்பர்.. சூப்பரோ சூப்பர்..!

Unknown said...

@தங்கம்பழனி

வந்து கருத்து பகிர்ந்தமைக்கு சூப்பர் நன்றி நண்பா....

ADMIN said...

அட ஏமரா மண்ணா..! ச்சீ ச்சீ....மன்னா..!

பெசொவி said...

Present Sir!

வெளங்காதவன்! said...

// பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
ஏன்யா போயும் போயும் ஒரு பெருச்சாளிய அடிக்க வெச்சிட்டீங்களே...... இந்த தோஷத்த எங்க போய் கழிக்கிறது.......
///

கொஞ்சம் சத்தமா கேளுங்க... ஹி ஹி ஹி...

சி.பி.செந்தில்குமார் said...

>>(பன்னிக்குட்டிண்ணா நீங்க சொன்னமாதிரியே உங்களூக்கு
சூப்பரா ஒரு இண்ட்ரொ கொடுத்திட்டேன் பாத்திங்களா)

அது ஓக்கே, அவருக்கு ஜோடியே இல்லையே? ஹா ஹா பாவம்!!

SURYAJEEVA said...

தமிழ் மணம் பதிவுகள் அதிகமாகி இருக்கிறது போலிருக்கிறதே..

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃவலையுலக பிரம்மாக்களே வருக வருக...
தங்கள் மேலான கருத்துக்களை பகிர்க பகிர்க.ஃஃஃஃ

ஆமால்ல..

முடிந்தவரை கலந்துக்குறோம்...

தினேஷ்குமார் said...

சூப்பர் சூப்பர் ... ஆமாண்ணே அந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்காங்கன்னு சொல்லலியே

Unknown said...

@தங்கம்பழனி:
\\அட ஏமரா மண்ணா..! ச்சீ ச்சீ....மன்னா..!//
ஹி..ஹி...அந்த விளையாட்ட நான் விளையாடலிங்கோ...அது அவருங்கோ...

Unknown said...

@வெளங்காதவன்!

இங்க வந்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...

\\கொஞ்சம் சத்தமா கேளுங்க...//
ஹி ஹி ஹி..பன்னிக்குட்டி பெருச்சாளிய அடிச்சதே பெரிய விசயம்...பெருச்சாளி பன்னிக்குட்டிக்கிட்ட வாங்கின அடிக்கி என்ன பண்றதாம்...

Unknown said...

@சி.பி.செந்தில்குமார்:
\\அவருக்கு ஜோடியே இல்லையே? //

சார் வருத்தப்படாதிங்க...பன்னிக்குட்டிக்கேத்த சரியான பன்னிக்குட்டி சொப்பன சுந்தரிதாங்கோ...அதயும் சேத்துதான் அவரு தேடிக்கிட்டு இருக்காரேருங்கோ...

Unknown said...

@suryajeeva:
வந்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி,

Unknown said...

@♔ம.தி.சுதா♔
ஹி ஹி ஹி..இப்போ வந்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி...ஆப்செண்ட் ஆகாம தொடர்ந்து வாங்க..

ம.தி.சுதா said...

ஃஃஃஃஹி ஹி ஹி..இப்போ வந்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி...ஆப்செண்ட் ஆகாம தொடர்ந்து வாங்க..ஃஃஃஃ

வாரத்தில ஒரு நாள் வாறதே பெரிய காரியமுங்க (கருத்திடத் தான்)
போனில் வாசித்தாலும் முடிந்தவரை கருத்திட முயற்சிக்கிறேன் சகோதரம்..

Unknown said...

@♔ம.தி.சுதா♔
ரொம்ப நன்றிங்க...

Unknown said...

@தினேஷ்குமார்
அட நம்மூரா நீங்க.. அடிக்கடி வாங்க மிக்க மகிழ்ச்சி...

MANO நாஞ்சில் மனோ said...

அந்த சொப்பன சுந்தரி மேட்டரை இப்பவாவது சொல்லுங்க அண்ணே...

Unknown said...

@MANO நாஞ்சில் மனோ
முதல் முறையா வருகைபுரிந்து கருத்துரையிட்டமைக்கு நன்றி சார்...
\\அந்த சொப்பன சுந்தரி மேட்டரை இப்பவாவது சொல்லுங்க அண்ணே.\\
பன்னிக்குட்டின்னா எங்கேபோயிட்டிங்க..மனோ சார் என்னமோ கேக்குறார்...சீக்கிரம் சத்தம் போடாம ஓடி வாங்க..

goma said...

அடங்கொக்க மக்கா நான் தான் பன்னிக்குட்டி பெருச்சாளியெல்லாம் நல்லா புடிச்சு பயாஸ்கோப் பண்றேன்னு தெனாவெட்டா இருந்தேனே ....இன்னிக்கு என் தெனாவெட்டு டணால் ....

Unknown said...

@goma

\\அடங்கொக்க மக்கா நான் தான் பன்னிக்குட்டி பெருச்சாளியெல்லாம் நல்லா புடிச்சு பயாஸ்கோப் பண்றேன்னு தெனாவெட்டா இருந்தேனே ....இன்னிக்கு என் தெனாவெட்டு டணால் ...//

அப்ப நம்ம சீனியரா நீங்க ..அடங்கொக்கமக்கா...வந்து கருத்து போட்டதுக்கு ரொம்ப நன்றிங்கோ...அடிக்கடி மறக்காம இங்க ஒருக்கா வந்து போயிடுங்கோ...

Anonymous said...

ரெம்ப கஷ்டமாயிருக்குஞ்க உங்க பாசையை புரிஞ்சுக்கிட...பாதி புரிஞ்சும் புரியாமயும் இருக்குங்க .வந்தேங்க. வரவுப் புத்தகத்தில பதிய...அப்புறமா வாரேங்க....படம் நல்லாத்தானே இருக்கு பாசை ஏனுங்க இப்படி....
வேதா.. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Unknown said...

@kovaikkavi
வந்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வேதா...

Mohamed Faaique said...

பன்னிக்குட்டியோட தீர்ப்பு சூப்பர்...

நாட்டாம... தீர்ப்பா மாத்திடாதீங்க......

Unknown said...

@Mohamed Faaique:
ஹா..ஹா.. ஹா...