”இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பாரிலானுங் கெடும்”
அதாவது
தன்னை இடித்துக் கடுமையாகக் குறைகூறும்
ஒருவர் துணை இல்லாத காவலற்ற அரசன்,
தன்னை கெடுக்கும் பகைவர் யாரும்
இல்லாவிட்டாலும் கெடுவான்
என்பது இக்குறளின் பொருள்...
அதனால என்னை யார் யாரெல்லாம்
அதிகம் குறை சொல்லி பின்னூட்டம் போடுறீங்களோ
அவர்களே என் வளர்ச்சிக்கு துணை புரியும் நண்பர்கள்....
அடிவாங்க நான் ரெடி .....
நீங்க ரெடியா.......
ரெடி ஒன்...டூ.... த்ரி........ஸ்டார்ட்.........
இந்த வலைப்பதிவை ஆரம்பிச்சி நிறைய
கருத்துக்களை பகிர்ந்து இந்த உலகத்தையே
என்னோட எழுத்துக்களால ஒரு புரட்டு புரட்டி எடுக்கனும்
என்பதறக்காக இங்கே நான் எழுத வரவில்லை, அதற்கென்று என்னுடைய மங்குனி அமைச்ச்ர் மற்றும் நண்பர்கள் வெங்கட், பன்னிக்குட்டி, பட்டாப்பட்டி,வெளங்காதவன்,
வெட்டிபய, வெறும்பய, கோமாளி இப்படி பல பதிவர்கள் போட்டி போட்டுக்கொண்டு களத்தில இருக்காங்க.....
சரி சரி...
யாரெங்கே....ஒரு மன்னர் வ்ந்திருக்கிறேன்...துதி பாட யாருமே இல்லையா...
எலே மங்குனி அமைச்சா எங்கே போய் விட்டாய்... நீ....
(ஆரம்பமே அமர்க்களமா இருக்கே....இது எங்க போய் முடியப் போவுதோ...).
டிஸ்கி: நான் வலைப்பதிவுக்கு புதியவனில்லை......
பதிவர்கள் அனைவரையும் நானறிவேன்....
ஹி...ஹி...ஹி...
ஆனா என்னைத்தான் யாருக்கும் தெரியாது....

9 comments:
கருத்துரையிடப்போகும் நண்பர்கள் அனைவரையும் நன்றியுடன் வரவேற்கிறேன்
செந்தில் நல்ல ஆரம்பம். தொடர்ந்து கலக்குங்க. காத்துகிட்டு இருக்கோம்.
ஃப்ரெண்ட் அடக்கிவாசிக்காதின்ங்க ஜோராவே வாசிக்கலாம் .திறமை இருக்குல்ல, அப்போ ஏன் அடக்கி வக்கிரீங்க? அர்த்ததோட எழுதினதால என்னாலயும் புரிஞ்சுக்க முடிஞ்சுது. நல்லா இருக்கு
ஃபாலோவரா சேர முடியல்லியே? லஷ்மி எப்படியோ சேந்துட்டா. எனக்கு ஓபன் ஆகல்லே.
@லஷ்மிமா - ரொம்ப நன்றி...முதல் ஃபாலோவர் ஆகியிருக்கீங்க...தொடர்ந்து ஊக்கப்படுத்துவதோடு கொஞ்சம் வழிகாட்டுங்கள்...
@கோமு - ஃப்ரெண்ட் நீங்க சொல்ற அளவுக்கு திறமையான ஆள் நான் இல்ல...சும்மா ஒரு ஜாலிக்கு ஒரு கிறுக்கல் அவ்வளவுதான்...
\\ஃபாலோவரா சேர முடியல்லியே?எனக்கு ஓபன் ஆகல்லே.\\
ஏன் என்ன ப்ராப்ளம்...ட்ரை பண்ணுங்க
மன்னா நீ நீடூழி வாழ்க,,,,
@Mohamed Faaique
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா
உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும் :-)
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_26.html
இனிய தீபாவள் நல்வாழ்த்துக்கள்
@ ஆமி
அருமையான அறிமுகம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஆமி....
Post a Comment